Friday, September 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/25/large/719654.jpgபெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவர் அப்போலோவில் அறுவை சிகிச்சை மூலம் குணமடைந்து தங்கப் பதக்கம் பெற்றார்

நாட்டிலேயே அதிகமான ரோபோ பெருங்குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொண்டது மற்றும் அப்போலோ பெருங்குடல் அறுவை சிகிச்சை மையம் வெற்றிகரமாக 5 ஆண்டுகளை நிறைவு செய்வது ஆகிய இரு பெரும் விழா அப்போலோ மருத்துவமனையில் நடைபெற்றது.

அப்போது, அப்போலோ பெருங்குடல் அறுவை சிகிச்சை மையத்தின் பெருங்குடல் ரோபோ அறுவை சிகிச்சை நிபுணரும், ஆலோசகருமான டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன் கூறும்போது, “டாக்டர் ஜேடி என்ற 28 வயது மாணவர் லோ ரெக்டல் கென்சர் என்ற பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கடந்த 2017-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்திருந்த அவர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...