Monday, September 6, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/07/large/713673.jpgஅருங்காட்சியகம் ஆகுமா நாட்டிய மேதை கௌரி அம்மாள் வீடு?

பரதநாட்டியத்தின் பெருமையை உலக நாடுகளுக்கு கொண்டுசேர்த்த தஞ்சாவூர் பாலசரஸ்வதி, கலாக்ஷேத்ராவை உண்டாக்கிய ருக்மிணிதேவி அருண்டேல் ஆகியோருக்கு பரத நாட்டியம் கற்பித்தவர் நாட்டிய மேதை மயிலாப்பூர் கௌரி அம்மாள்.

ஆலயங்களில் உழவாரப் பணிசெய்வது தொடங்கி, இறைவனுக்கு முன்பாக தினம்தினம் பாடி, நடனம் ஆடும் பெண்கள் `தேவரடியார்கள்’ என்று அழைக்கப்பட்டனர். இத்திருப்பணியில் ஈடுபட்ட பெண்களுக்கு ராஜராஜ சோழன் உள்ளிட்ட மன்னர்கள் நிலம், பொன், பொருள்களை வழங்கியதற்கான கல்வெட்டுகள், சாசனங்கள் வரலாற்றின் பக்கங்கள் நெடுகிலும் காணக்கிடைக்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...