Saturday, September 4, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/05/large/712894.jpgவீடுகட்டித் தருவதாகக் கூறி பணமோசடி: பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு

காங்கயம் பழையகோட்டை சாலை பகுதியில் வசிப்பவர் இளங்கோ பிரசாத். இவரது மனைவி சந்தியா (30). இவர், அப்பகுதியில் வீட்டுமனை வாங்க முடிவு செய்திருந்தார். அப்போது, தொட்டியப்பட்டி என்ற இடத்தில் தாமரை நகர் என்று வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகையை பார்த்து, அதில் இருந்த எண்ணை தொடர்புகொண்டார். கலா நடராஜன் என்பவர் விவரங்களை அளித்துள்ளார். இவர், காங்கயம் நகர பாஜக தலைவராக வும் உள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு தாமரைநகர் சைட் உரிமையாளர் முத்துசாமிஎன்பவரிடம் இரண்டு இடங்களை வாங்கி, கிரயம் செய்து சந்தியாவிடம், கலா நடராஜன் அளித்துள்ளார். மேலும், வீடு மற்றும் கோயில் கட்டித் தருவதாகக்கூறி, அடுத்த சில நாட்களில் ரூ.3.5 லட்சத்தை கலா நடராஜன் வாங்கியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...