Friday, September 17, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/18/large/717067.jpgதூய்மை இந்தியா 2.0 திட்டத்தின்கீழ் மத்திய அரசின் நிதியை பெற ஸ்டார் மதிப்பீடு கட்டாயம்?

தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகள் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட விஷயங்களுக்கு ஸ்டார் மதிப்பீடு பெறுவது கட்டாயமாக்கப் படவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) திட்டத்தை கடந்த 2014-ம்ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்தார். அந்தத் திட்டத்தின் கீழ் பெரும்பாலான பணிகள் நடைபெற்றுள்ள நிலையில் தூய்மை இந்தியா 2.0 திட்டத்தை மத்திய அரசு விரைவில் தொடங்க உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...