Tuesday, September 21, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/22/large/718672.jpgகாரில் வைக்கப்பட்ட பட்டாசு வெடித்து சிதறியது: சாத்தான்குளம் அருகே 30 வீடுகள் சேதம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே காரில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் கார் மற்றும் அருகில் இருந்த 30 வீடுகள் சேதமடைந்தன.

சாத்தான்குளம் அருகே உள்ள குமரன்விளையைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (44). திசையன்விளை அருகே உள்ள அணைக்கரை பகுதியில் பட்டாசு தயாரிப்பு மற்றும் சேமிப்பு குடோன் வைத்து உள்ளார். அங்கு வாணவெடி உள்ளிட்ட பல்வேறு பட்டாசுகளைத் தயாரித்து கோயில் விழா, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...