Sunday, September 12, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/13/large/715219.jpgதாம்பரம் மாநகராட்சிக்கு அரசாணை வெளியீடு: முதல்கட்டமாக 5 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மட்டுமே இணைப்பு

தாம்பரம் மாநகராட்சி குறித்த அறிவிப்பு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட நிலையில், அதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக தாம்பரம் உள்ளிட்ட 5 நகராட்சிகள், சிட்லபாக்கம் உள்ளி்ட்ட 5 பேரூராட்சிகள் மட்டுமே இணைக்கப்படுகின்றன.

தாம்பரத்தை மையமாகக் கொண்டு அருகில் உள்ள பகுதிகளை இணைத்து புதிய மாநகராட்சியை உருவாக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...