Wednesday, September 1, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/02/large/711649.jpgவிநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி: அண்ணாமலை வலியுறுத்தல்

``விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளிக்க வேண்டும்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பொது இடத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது தவறானது. விழாவில்இத்தனை பேர்தான் கலந்துகொள்ள வேண்டும் என கட்டுப்பாடுகளை அரசு விதிக்கலாம். ஆனால், முழுமையாக தடை விதித்திருப்பது கண்டனத்துக்கு உரியது. இதை பாஜக கடுமையாக எதிர்க்கும். இந்த விஷயத்தில் மற்ற மாநிலங்களை உதாரணமாகக் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...