Wednesday, September 15, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/16/large/716283.jpgஉதகை சந்தையில் கெட்டுப்போன 400 கிலோ மீன்கள் அழிப்பு: 10 கடைகளின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

நீலகிரி மாவட்டம் உதகை மார்க்கெட் வளாகத்தில் உள்ள மீன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த 400 கிலோகெட்டுப்போன மீன்களை அழித்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி மார்க்கெட், மெயின் பஜார் சாலை, சேரிங்கிராஸ் உட்படபல இடங்களில் மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மீன்கள்கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் எனப்படும் ரசாயனம்கலந்து, மீன்கள் பதப்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...