Wednesday, September 15, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/16/large/716313.jpgசிறப்பாக பணியாற்றிய 3 செவிலியர்களுக்கு ‘ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்’ விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பாகப் பணியாற்றும் செவிலியர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதை மத்திய சுகாதாரத் துறை வழங்கி வருகிறது.

அதன்படி, 2020-ம் ஆண்டுக் கான விருது தமிழகத்தில் 3 பேர்உட்பட 51 செவிலியர்களுக்கு அறிவிக்கப்பட்டது. சென்னை கே.கே.நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஒ.வி.உஷா, 1,000-க்கும்மேற்பட்ட பிரசவங்கள் பார்த்துள் ளார். மேலும், சுகாதார திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...