Sunday, September 26, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/27/large/720314.jpgமாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுப்ரியா சாஹூவுக்கு கூடுதல் பொறுப்பு

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஏ.வி.வெங்கடாசலத்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அப்பதவி, சுற்றுச்சூழல், வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூவுக்கு கூடுதல்பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவிக்கு பல ஆண்டுகளாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வந்தனர். அதன் பின்னர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர்கள் கூடுதல் பொறுப்பாக வாரியத் தலைவர் பதவி வகித்து வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...