Sunday, September 26, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/27/large/720316.jpgதாம்பரம் பகுதியில் தடுப்பூசி முகாம்: தலைமைச் செயலர் ஆய்வு

தாம்பரம் அருகே பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களில், தமிழக அரசின் தலைமைச் செயலர் வெ.இறையன்பு நேற்று ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 24.57 லட்சம் மக்கள் உள்ளனர். இதில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 19.16 லட்சம் பேர் உள்ளனர். இதில் முதல் தவணை கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் 10.88 லட்சம் பேர். இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் 4 லட்சம் பேர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...