Wednesday, September 15, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/16/large/716223.jpgதிண்டுக்கல்லில் அரசு பேருந்து ஜப்தி: பயணிகள் இறங்க மறுத்து வாக்குவாதம்

பேருந்து மோதி உயிரிழந்த குடும்பத்துக்கு இழப்பீடு வழங் காததால் நீதிமன்ற உத்தரவின் பேரில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பேருந்து நேற்று ஜப்தி செய்யப்பட்டது. பாதியில் இறக்கிவிடுவதாகக் கூறி பய ணிகள் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் செம் மடைப்பட்டி அருகே 2016-ல் கருப்பாத்தாள் என்பவர் மீது அரசு பஸ் மோதியதில் உயிரிழந்தார். விபத்து இழப்பீடு கேட்டு இவரது கணவர் நல்லியப்பன் திண்டுக்கல் மாவட்ட சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...