Wednesday, September 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/23/large/719073.jpgமத்திய செம்மொழி நிறுவனத்தின் துணைத் தலைவராக இ.சுந்தரமூர்த்தி இன்று பொறுப்பேற்பு

மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி (79) நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பொறுப்பேற்கிறார்.

மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், சென்னை தரமணியில் செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வராக இருப்பவர்தான் இந்நிறுவனத்தின் தலைவர் ஆவார். தற்போது அதன் இயக்குநராக பேராசிரியர் இரா.சந்திரசேகரன் பணியாற்றி வருகிறார்



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...