Saturday, September 11, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/11/large/714762.jpgகுழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி: தென் ஆப்பிரிக்கா தொடங்கியது

குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தென் ஆப்பிரிக்கா தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “கரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தென் ஆப்பிரிக்கா தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஆறு மாதம் முதல் 17 வயதுக்கு உட்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 2,000 குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...