
உள்ளாட்சி தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணிகளில் மக்கள்நீதி மய்யம் தீவிரமாக ஈடுபட் டுள்ளது.
தமிழகத்தில் வேலூர், திருப் பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சி புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில்ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்