Sunday, September 12, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/13/large/715300.jpgமக்கள் ஒத்துழைப்பால் ‘மெகா’ தடுப்பூசி முகாம் மாபெரும் வெற்றி: தமிழக அரசு தலைமைச் செயலர் வெ.இறையன்பு பெருமிதம்

பொதுமக்கள், அதிகாரிகள், அலுவலர்கள் ஒத்துழைப்பால் `மெகா தடுப்பூசி முகாம்' மாபெரும் வெற்றிபெற்றுள்ளதாகவும், வாரந்தோறும்இதுபோன்ற முகாமை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தாகவும் தலைமைச் செயலர் வெ.இறையன்பு தெரிவித்தார்.

கரோனா பரவல் 3-ம் அலையைத்தடுக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அண்டை மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், எல்லையோர மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...