Saturday, September 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/26/large/720090.jpgநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர முரண்பாடுகள்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

நீட் தேர்வு குறித்த நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர முரண்பாடுகள் உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜன சங்கத்தின் நிறுவன தலைவர்களில் ஒருவரான பண்டிட் தீன்தயாள் உபாத்தியாயாவின் 106-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை கமலாலயத்தில் அவரது உருவப் படத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து, ‘இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்’ என்றபிரச்சார இணையதளத்தை தொடங்கி வைத்தார். பின்னர்,செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...