Tuesday, September 7, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/08/large/713909.jpgசென்னையில் மாணவிக்கு கரோனா தொற்று: தனியார் பள்ளியை ஒரு வாரம் மூட முடிவு

தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், கடந்த 1-ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அதேசமயம், தமிழகம் முழுவதும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகி வருகிறது. இதுவரை 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...