Thursday, September 16, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/17/large/716617.jpgசென்னையில் இரண்டாம்கட்ட மெட்ரோ பணி முழு வீச்சில் தொடக்கம்: பணிகளை கண்காணிக்க தனி அமைப்பு உருவாக்கம்

சென்னையில் இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளன. பணிகள் தாமதம் இன்றி நடக்கவும், கண்காணிக்கவும் தனி அமைப்பு உருவாக்கப்படுகிறது.

கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு, சென்னையில் 2-வது கட்டமாக மாதவரம் - சிறுசேரி, மாதவரம் - சோழிங்கநல்லூர், பூந்தமல்லி - விவேகானந்தர் இல்லம் என3 வழித்தடங்களில் மொத்தம் 119 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்இயக்குவதற்கான திட்டப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...