Sunday, September 5, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/06/large/713305.jpgசுதந்திரப் போராட்டத் தியாகி ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாள் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைவர்கள் மலர்கள் தூவி மரியாதை

சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரனாரின் 150-வதுபிறந்த நாளையொட்டி, சென்னையில் அவரது படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை ராஜாஜி சாலை துறைமுகம் வளாகத்தில் உள்ள வ.உ.சி. சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்கள் தூவி மரியாதை செலுத் தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...