Saturday, September 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/26/large/720083.jpgதேவகோட்டை காங். கூட்டத்தில் கைகலப்பு: கார்த்தி சிதம்பரம் எம்.பி. முன்னிலையில் நாற்காலி வீச்சு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் நேற்று நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. முன்னிலையிலேயே கட்சி நிர்வாகிகள் இரு பிரிவாக இருக்கைகளால் ஆவேசமாகத் தாக்கிக் கொண்டனர். இதில் இருவர் காயமடைந்தனர்.

தேவகோட்டை கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 3-வது வார்டுக்கான தேர்தல்நடக்கிறது. இதில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...