Saturday, September 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/26/large/720085.jpgதேர்தல் அறிக்கையில் சொன்னவற்றை செயல்படுத்தவில்லை: திமுக மீது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை முறையாக செயல்படுத்தவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட செயலர் வி.சோமசுந்தரம் தலைமை தாங்கினார். காஞ்சிபுரத்தை அடுத்தசெவிலி மேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி பங்கேற்று பேசியது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...