Wednesday, September 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/23/large/719038.jpgகாந்தியின் எளிய வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது மதுரை மண்: காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா பெருமிதம்

காந்தியடிகளின் எளிய வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது மதுரை மண் என்று அவரது பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா தெரிவித்தார்.

1921 செப். 22-ம் தேதி மதுரையில் மகாத்மா காந்தியடிகள் தனது மேலாடையைத் துறந்து வேட்டி, துண்டு மட்டுமே அணிந்து தனது ஆடைப் பழக்கத்தை மாற்றிக் கொண்டார். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு நடந்து நேற்றுடன் நூறு ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு அரை ஆடைப்புரட்சி நூற்றாண்டு விழா மதுரை காந்தி அருங்காட்சியகம் தலைமையில் நாடு முழுவதும் உள்ள காந்தியஇயக்கங்கள் சார்பில் கொண்டாடப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...