Friday, September 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/25/large/719704.jpgமாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டிலிருந்து மேலும் 4.5 கிலோ தங்கம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி

லஞ்ச ஒழிப்பு துறையினரின் தொடர் சோதனையில், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டிலிருந்து மேலும் 4.5 கிலோ தங்கம், சந்தனக் கட்டைகளால் ஆன கலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை கிண்டியை தலைமை இடமாகக் கொண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இயங்கி வருகிறது. தமிழகத்தில் தொழில் மற்றும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சான்று கட்டாயம். இதனால் தொழில் அதிபர்கள் உட்பட பல நிறுவனத்தினர் தடையில்லா சான்று பெற லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...