Friday, September 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/25/large/719702.jpgகோவை மாநகரில் அதிகரிக்கும் சாலை விபத்துகள்: சிக்னலில் நிற்காமல் சென்றதாக நடப்பாண்டு 92,926 வழக்குகள் பதிவு

மாநகரில் சிக்னல்களில் விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்களால் விபத்துகள் அதிகரிப்பதை தடுக்க, அங்கு கண்காணிப்புப் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 51 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. போக்குவரத்துக் காவல்துறையினர், முக்கிய இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டும், சிக்னல்களில் உள்ள கேமராக்கள் மூலமும் விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்களை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு சாலை விபத்துகள், உயிரிழப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...