Wednesday, September 15, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/16/large/716266.jpgஉரிய விலை கிடைக்காததால் கிருஷ்ணகிரியில் தோட்டங்களில் அழுகி வீணாகும் தக்காளி: கிலோவுக்கு ரூ.3 கிடைப்பதாக விவசாயிகள் வேதனை

தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுள்ளதால் அவை அழுகி வீணாகிறது. மேலும், கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.3 கிடைப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தக்காளி சாகுபடி மேற்கொள்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...