Friday, October 15, 2021

https://ift.tt/3DLdPd4 கோடி கரோனா தடுப்பூசி கொண்டாட்டம்: மூவர்ணக் கொடி நிறத்தில் ஒளிர்ந்த கலைச்சின்னம்

கரோனா தடுப்பூசியை 100 கோடிபேர் செலுத்திக் கொண்டதை கொண்டாடும் வகையில், காஞ்சிபுரம் மற்றும் மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள கலைச்சின்னங்கள் மின்விளக்குகள் மூலம் மூவர்ணக் கொடி நிறத்தில் ஒளிர்ந்ததை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர்.

கரோனா தொற்றை தடுப்பதற்காக அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், நம் நாட்டில் 100 கோடி பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...