Saturday, October 2, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/03/large/722379.jpgசென்னை வர்த்தக மையத்தில் ‘இந்து தமிழ் திசை’யின் வீட்டு வசதி கண்காட்சி: கனவு இல்லத்தை தேர்வு செய்ய அரிய வாய்ப்பு

பொதுமக்கள் வீடு வாங்கும் தங்களது கனவை ஒரே இடத்தில் நனவாக்கும் விதமாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘தமிழ்நாடு பிராப்பர்ட்டி எக்ஸ்போ 2021’ என்ற வீட்டு வசதி கண்காட்சி அமைந்துள்ளது.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘தமிழ்நாடு பிராப்பர்ட்டி எக்ஸ்போ 2021’ எனும் இரண்டு நாள் வீட்டு வசதி கண்காட்சி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இக்கண்காட்சியை 'கிரெடாய்' (இந்திய ரியல் எஸ்டேட் சங்க மேம்பாட்டு கூட்டமைப்பு) அமைப்பின் தமிழ்நாடு பிரிவு தலைவர் சுரேஷ் கிருஷ்ணா தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் 21 கட்டுமான நிறுவனங்கள் 26 ஸ்டால்களை அமைத்துள்ளன. பாரத ஸ்டேட் வங்கி உட்பட 4 வங்கிகளின் ஸ்டால்களும் அமைந்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...