Monday, October 11, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/12/large/725658.jpgதிமுக தலையீடு இருக்க வாய்ப்பு; உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுகவினர் விழிப்புடன் இருக்க வேண்டும்: ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் அறிவுறுத்தல்

ஆளும்கட்சியான திமுகவின் தலையீடு அதிகம் இருக்க வாய்ப்பு உள்ளதால், உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது அதிமுக நிர்வாகிகள் விழிப்புடன் இருக்குமாறு ஓபிஎஸ், பழனிசாமி அறிவுறுத்தியுள்ளனர்.

அதிமுக தொடங்கி 50 ஆண்டுதொடக்கவிழா வரும் 17-ம்தேதி நடக்க உள்ளது. கட்சியின் பொன்விழாவை சிறப்பாககொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிக்கு நடந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...