Monday, October 11, 2021

https://ift.tt/3lySBcc மாவட்டங்களில் இரு கட்டங்களாக நடந்த உள்ளாட்சித் தேர்தல்; 74 மையங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை: பலத்த போலீஸ் பாதுகாப்பு; பிற்பகலில் இருந்து முடிவுகள் தெரியவரும்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, 74 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அதற்காக அங்கு பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிற்பகலில் இருந்து முடிவுகள் தெரியவரும்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மற்றும் இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத் தேர்தல் ஆகியவற்றை மாநில தேர்தல் ஆணையம் கடந்த செப்.13-ம் தேதி அறிவித்தது. மொத்தம் 27,791 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...