Saturday, October 2, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/03/large/722444.jpgசுவாதி கொலை தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மரண வழக்கில் திடீர் திருப்பம்: மருத்துவரின் அறிக்கையால் பரபரப்பு

மின்சாரத்தால் ராம்குமார் இறக்கவில்லை என்று மருத்துவ ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருப்பதால், சிறையில் ராம்குமார் இறந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அலுவலகம் செல்வதற்காக காத்திருந்த மென்பொறியாளர் சுவாதி 2016 ஜூன் 24-ம் தேதி காலை 6.30 மணியளவில் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சுவாதி படுகொலை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அடுத்த சில நாட்களில் திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் ராம்குமார் (22) என்ற இளைஞரைக் கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...