Saturday, October 2, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/03/large/722373.jpgதிருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஏடிஎம் மையங்களில் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் கைது

திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய இரு மாவட்டங்களில் ஏடிஎம் மையங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பிடிபட்டனர். எந்தவொரு தடயமும் இல்லாமல், அறிவியல் ரீதியாக விசாரணை நடத்தி போலீஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கத்தை அடுத்த எளாவூர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் கடந்த மாதம்15-ம் தேதி மர்மநபர்கள் சிலர் உள்ளே நுழைந்து அங்கிருந்த கேமரா மீது ஸ்பிரே அடித்து ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் மூலம் உடைக்க முயற்சி செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...