Friday, October 15, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/16/large/726840.jpgஅயப்பாக்கத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக டென்ட் கொட்டகைகளில் வாழ்க்கை: அடிப்படை வசதிகளுக்காக ஏங்கும் பூம்பூம் மாட்டுக்காரர்கள்

திருவேற்காடு அருகே அயப்பாக்கத்தில் டெண்ட் கொட்டகைகளில் வசிக்கும் 10 பூம்பூம் மாட்டுக்காரர் குடும்பங்கள், இலவச வீட்டுமனை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக ஏங்குகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அருகே அயப்பாக்கத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக டென்ட் கொட்டகைகளில் 10 பூம்பூம் மாட்டுக்காரர் குடும்பங்கள் வசிக்கின்றன. கோயில் நிலத்தில் வசித்து வரும் இக்குடும்பங்கள், நிரந்தரமாக வசிக்க ஏதுவான இலவச வீட்டுமனை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பல்வேறு இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...