Wednesday, October 20, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/21/large/728720.jpgநாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு: சென்னை வந்த தேசிய பாதுகாப்பு படையினரின் கார் பேரணி

நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு தேசிய பாதுகாப்பு படையினர் நடத்தி வரும் கார்பேரணி நேற்று சென்னை வந்தது.

இந்தியா சுதந்திரம் பெற்றதன்75-வது ஆண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு தேசிய பாதுகாப்புப் படை சார்பில் ‘சுதர்சன் பாரத்பரிக்ரமா' என்ற கார் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. இது கடந்த அக். 2-ம் தேதி புதுடெல்லியில் இருந்து புறப்பட்ட லக்னோ, வாராணசி, கொல்கத்தா, ஹைதராபாத் வழியாக நேற்று முன்தினம் சென்னை வந்தடைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...