Monday, October 4, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/05/large/723091.jpgநீதிபதி போன்று கையெழுத்திட்டு தீர்ப்பு வழங்கிய போலி வழக்கறிஞருக்கு 6 ஆண்டு சிறை: திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு

நீதிபதிபோன்று கையெழுத்திட்டு தீர்ப்பு வழங்கி ஏமாற்றிய போலி வழக்கறிஞருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

திண்டுக்கல் ஆர்.எம். காலனியைச் சேர்ந்த உமையன் என்பவர் மகன் சிவநாத். இவர் 2005-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...