Monday, October 11, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/12/large/725683.jpgதிருநங்கைகள் நல வாரியத்தின் புதிய அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு

திருநங்கைகள் நல வாரியத்தின் புதியஅலுவல் சாரா உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருநங்கைகள் நல வாரியத்தின் அலுவல் சார்பற்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டதால் 12 திருநங்கைகள் மற்றும் ஒரு பெண் ஆகிய 13 நபர்கள்தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் புதிய அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...