Monday, October 11, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/12/large/725676.jpgஸ்ரீபெரும்புதூர் அருகே துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த கொள்ளையன் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை: ட்ரோன் மூலம் தேடுதல் வேட்டை நடத்தி போலீஸார் நடவடிக்கை

பெண்ணிடம் நகையை பறித்துக்கொண்டு, துப்பாக்கி முனையில் பொதுமக்களை மிரட்டிவிட்டு ஏரிக்குள் பதுங்கியிருந்த கொள்ளையன், போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே பென்னலூரைச் சேர்ந்தவர் இந்திரா (55). இவர், நேற்று முன்தினம் காலை அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துக்காக காத்திருந் தார். அப்போது, 2 இளைஞர்கள், இந்திரா வின் கழுத்தில் இருந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு ஓடினர். அலறல் சத்தம் கேட்டதும் அங்கிருந்த பொதுமக்கள் ஓடிவந்து கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...