Thursday, October 7, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/08/large/724311.jpgபுதுச்சேரி, காரைக்கால் நகராட்சித் தலைவர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு: மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுச்சேரி, காரைக்கால் நகராட்சித் தலைவர் பதவிகளைப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து மாநிலத் தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் அறிவித்துள்ளார்.

நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிக்கையை மாநிலத் தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை நேற்று ரத்தானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...