Sunday, October 10, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/11/large/725309.jpgமக்கள் கோரிக்கைகளை தெரிவிக்க வாட்ஸ்அப் எண்: எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிவிப்பு

கோவை தெற்கு தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து அதை சரிசெய்ய ஏதுவாக அலுவலக வாட்ஸ்அப் எண்ணை எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில், “உங்கள் பகுதியில் புதிய தார்சாலை அமைக்கவும், சாலை பழுது குறித்து புகார் தெரிவிக்கவும், புதிய தெருவிளக்குகள் அமைப்பது போன்ற கோரிக்கைகள் குறித்தும் 72003 31442 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம்” என கூறியுள்ளார்.

Source : www.hindutamil.in



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...