Monday, October 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/26/large/730513.jpgஇணைநோய் உள்ள குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்: அப்போலோ மருத்துவமனை அறிவிப்பு

மத்திய அரசு அனுமதி அளித்தவுடன், இணை நோய்கள் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படும் என்று அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், இணைநோய் உள்ள குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க அப்போலோ மருத்துவமனை குழுமம் முன்வந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...