Monday, October 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/26/large/730514.jpgகண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் 2021 குறும்பட போட்டிக்கு படங்களை அனுப்ப இன்று கடைசி நாள்: கல்லூரி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் 2021’ முன்னிட்டு, இந்தியன் வங்கி-அலகாபாத் மற்றும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான குறும்படப் போட்டிக்கு, குறும்படங்களை அனுப்புவதற்கான கடைசி நாள் இன்றுவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

‘நேர்மையே வாழ்க்கையின் வழி’ என்பதை நோக்கமாகக் கொண்டு ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் 2021’ அக்-26 முதல் நவ. 1-ம் தேதி வரை நாடெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...