Sunday, October 3, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/04/large/722740.jpgதமிழகத்தில் இந்த மாத இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

தமிழகத்தில் அக்டோபர் இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி விடுவோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தேனி அருகே பழனிசெட்டிபட்டி, கம்பம் ஆகிய பகுதிகளில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன், எம்எல்ஏக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...