Sunday, October 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/25/large/730241.jpgஸ்ரீரங்கம் மேலூரில் 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை

ஸ்ரீரங்கம் மேலூரில் 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஸ்ரீரங்கம் மேலூர் கொள்ளிடக்கரையில் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் அறக்கட்டளை சார்பில் 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டுள்ளது 105 டன் எடை கொண்ட இந்தச் சிலை, திருப்பூர் அருகேயுள்ள திருமுருகன்பூண்டியில் உருவாக்கப்பட்டு, கடந்த மாதம் ஸ்ரீரங்கத்துக்கு கொண்டு வரப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...