Sunday, October 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/25/large/730235.jpgகல் குவாரிகள் மூடப்பட்டதால் கோவை வெட்கிரைண்டர் தொழில் முடக்கம்: தீபாவளி ஆர்டர்களும் சரிந்ததால் உற்பத்தியாளர்கள் கவலை

குவாரிகள் மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள கல் தட்டுப்பாட்டால் புவிசார் குறியீடு பெற்ற கோவைவெட்கிரைண்டர் தொழில் முடங்கியுள்ளது. தீபாவளி ஆர்டர்களும் சரிவைக் கண்டுள்ளன.

கோவைக்கு பெருமை சேர்க்கும் பல்வேறு தொழில்களில் முக்கியமானது வெட்கிரைண்டர் உற்பத்தி. கடந்த 1950-ம் ஆண்டுகளில் மிக எளிமையாக தொடங்கப்பட்ட வெட்கிரைண்டர் உற்பத்தி, 70 ஆண்டுகளில் பெரும்வளர்ச்சி பெற்றுள்ளது. கோவையின் அடையாளமாகத் திகழும் வெட்கிரைண்டர்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு சான்று வழங்கப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய தரம் வாய்ந்த கற்களால் இவை உருவாக்கப்பட்டு வருகின்றன. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கோவையில் இத்தொழில் சார்ந்து உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...