Thursday, October 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/28/large/731452.jpgதிருப்பூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் அழுகிய முட்டைகள் வழங்கிய விவகாரம்: சத்துணவு அமைப்பாளர் தற்காலிகப் பணியிடை நீக்கம்

திருப்பூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் அழுகிய முட்டைகள் வழங்கிய விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சத்துணவு அமைப்பாளரைத் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலம் 18-வது வார்டுக்கு உட்பட்ட வாவிபாளையம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, கடந்த 26-ம் தேதி சத்துணவு அமைப்பாளர் மூலம் முட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...