Thursday, October 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/28/large/731454.jpgராம்குமார் உடலைப் பரிசோதனை செய்த மருத்துவர்: மனித உரிமைகள் ஆணையத்தில் நேரில் விளக்கம்

ராம்குமார் உடலைப் பரிசோதனை செய்த மருத்துவர், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் நேரில் ஆஜராகி, தான் அளித்த அறிக்கை குறித்து விளக்கம் அளித்தார்.

சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அலுவலகம் செல்வதற்காகக் காத்திருந்த மென்பொறியாளர் சுவாதி 2016-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி காலை 6.30 மணியளவில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சுவாதி படுகொலை வழக்குத் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அடுத்த சில நாட்களில் திருநெல்வேலி மாவட்டம், மீனாட்சிபுரத்தில் ராம்குமார் (22) என்ற இளைஞரைக் கைது செய்தனர். புழல் சிறையில் ராம்குமார் அடைக்கப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...