Saturday, October 16, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/17/large/727211.jpgகாஞ்சிபுரம் பெருநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் ரூ.303 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்: அம்ரூட் திட்டத்தில் ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு

காஞ்சிபுரம் நகரம் கடந்த 1921-ம் ஆண்டு நகராட்சிஅந்தஸ்து பெற்று 40 வார்டுகளுடன் செயல்பட்டு வந்தது. நகரில் கடந்த 1975-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக நத்தப்பேட்டை ஊராட்சியின் திருக்காலிமேடு கிராமப் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு நகருக்குஅருகில் உள்ள நத்தப்பேட்டை, திருக்காலிமேடு, தேனம்பாக்கம் ஊராட்சிகள் மற்றும் செவிலிமேடு பேரூராட்சி ஆகியவை நகராட்சியுடன் இணைக்கப்பட்டு 51 வார்டுகளுடன் கூடிய பெருநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...