Saturday, October 16, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/17/large/727208.jpgகாஞ்சிபுரத்தில் மூன்றாவது ஆண்டாக அத்திவரதர் போன்ற உருவ சிலை வழிபாடு: ஏராளமான பக்தர்கள், உள்ளூர் மக்கள் தரிசனம்

காஞ்சிபுரத்தில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட அத்திவரதர் போன்ற உருவச் சிலை வழிபாட்டுக்கு வைக்கப்பட்டது. இந்த உருவச் சிலை தற்போது மூன்றாவது ஆண்டாக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள், உள்ளூர் மக்கள் தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரத்தில் கடந்த 2019-ம் ஆண்டு அத்திவரதர் வைபவம் நடைபெற்றது. வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்த சரஸ் குளத்தில் இருந்த அத்திவரதர் 40 ஆண்டுகள் கழித்து வெளியே வந்தார். இதனைத் தொடர்ந்து இந்த விழா உலக அளவில் பிரசித்தி பெற்ற விழாவாக மாறியது. தினம்தோறும் 3 லட்சம் பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசித்தனர். இந்த கூட்ட நெரிசலில் முதியோர், குழந்தைகள் பலர் அத்திவரதரை தரிசிக்க முடியவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...