Friday, October 8, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/09/large/724639.jpgஅரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏக்கருக்கு 2,400 கிலோ மட்டுமே கொள்முதல் செய்த நடைமுறை நீக்கம்: மாநில உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்

ஏக்கருக்கு 2,400 கிலோ மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்றிருந்த நடைமுறை நீக்கப்பட்டு, விவசாயிகள் கொண்டுவரும் நெல்முழுவதும் கொள்முதல் செய்யப்படும் என மாநில உணவுத் துறைஅமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து அதிகபட்சமாக ஏக்கருக்கு 2,400 கிலோ மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்ற நடைமுறை இருந்ததால், விவசாயிகள் அவதிப்பட்டு வந்தது தொடர்பாக, ‘இந்துதமிழ்' நாளிதழில் நேற்று முன்தினம் (அக்.7) செய்தி வெளியாகிஇருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...