Friday, October 15, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/16/large/726935.jpgபொது இடங்களில் அஞ்சல் பெட்டிகள் அகற்றம்: சேவையை முடக்குவதாக பொதுமக்கள் புகார்

கோவையில் பொது இடங்களில் வைக்கப் பட்டுள்ள அஞ்சல் பெட்டிகளை அகற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்திய அஞ்சல் துறை கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் தொடர்பு சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. கால மாற்றத்துக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டே வரும் இந்த துறையின் கீழ், நாட்டில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அஞ்சலகங்கள் உள்ளன. அஞ்சல் துறை சார்பில் தற்போதைய நவீன வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வந்தாலும் கடிதப் போக்குவரத்து என்பது தொடக்க காலம் முதல் தற்போது வரை பிரதானமாக உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...